Bible Language

Psalms 94:11 (NCV) New Century Version

Versions

TOV   மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
IRVTA   மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.
ERVTA   ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
RCTA   மனிதரின் எண்ணங்களை ஆண்டவர் அறிவார்: அவை வீண் எண்ணங்கள் என்று அவருக்குத் தெரியும்.
ECTA   மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார்.