Bible Language

Psalms 94:2 (NCV) New Century Version

Versions

TOV   பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
IRVTA   பூமியின் நியாயாதிபதியே,
நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும்.
ERVTA   நீர் முழு பூமிக்கும் நீதிபதி. பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
RCTA   உலகின் நீதிபதியே எழுந்தருளும்: செருக்குற்றோர்களுக்கு உரிய தண்டனையை விதித்திடுவீர்.
ECTA   உலகின் நீதிபதியே, எழுந்தருளும்; செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.