Bible Language

Revelation 18:21 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.
IRVTA   அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து:
“இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு,
இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும்.
ERVTA   அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப் போல இருந்தது. கடலில் அப் பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்: இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும். அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.
RCTA   வலிமை மிக்க வானதூதர் ஒருவர் எந்திரக் கல்போன்றதொரு பெரிய கல்லை எடுத்து, கடலில் எறிந்து சொன்னதவாது: "பாபிலோன் மாநகர் இவ்வாறே வீசி எறியப்படும்; இருந்த இடம் தெரியாமல் அது மறைந்து விடும்.
ECTA   பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்; "பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய்.