Bible Language

Ruth 2:17 (NCV) New Century Version

Versions

TOV   அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.
IRVTA   அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் 12 கிலோ வாற்கோதுமையாக இருந்தது.
ERVTA   ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது.
RCTA   அப்படியே அவள் மாலை வரை கதிர்களைப் பொறுக்கி, பொறுக்கினதைத் தடிகொண்டு அடித்துத் தூற்றி ஏறக்குறைய மூன்று மரக்கால் கொண்ட ஒரு ஏப்பி அளவு வாற்கோதுமை இருக்கக் கண்டாள்.
ECTA   அவருடைய வயலில் ரூத்து மாலை வரை கதிர்களை பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டி புடைத்து நிறுத்த போது வாற்கோதுமை ஏறத்தாழ இருபது படி இருந்தது.