Bible Language

Titus 2:4 (NCV) New Century Version

Versions

TOV   தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
IRVTA   தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும்,
ERVTA   அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும்.
RCTA   இவர்கள் இளம் பெண்களுக்கு விவேகத்தை யூட்டும் நல்ல அறிவுரை கூறுபவர்களாய் இருக்கவேண்டும். இளம் பெண்கள் தம் கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்புகாட்டி,
ECTA   இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி,