Bible Language

Titus 3:12 (NCV) New Century Version

Versions

TOV   நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
IRVTA   {இறுதி அறிவுரைகள்} PS நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
ERVTA   நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்கு வையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
RCTA   உம்மிடம் அர்த்தெமாவையோ, தீக்கிக்குவையோ நான் அனுப்பும்பொழுது நீர் நிக்கொப்போலி நகருக்கு என்னிடம் விரைவில் வந்துசேரும். அங்கேதான் குளிர்காலத்துக்குத் தங்கத் தீர்மானித்திருக்கிறேன்.
ECTA   அர்த்தமாவை அல்லது திக்கிக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ நிக்கப்பொலி நகருக்கு என்னிடம் விரைந்து வந்து சேர். எனெனில் நான் குளிர்காலத்தை அங்கே செலவிடத் தீர்மானித்துள்ளேன்.