Versions
TOV அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
IRVTA அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA அந்நாளில், குளிரோ உறைபனியோ இராது.
ECTA அந்நாளில் வெப்பமோ குளிரோ உறைபனியோ இராது.