Bible Language

Zechariah 5:6 (NCV) New Century Version

Versions

TOV   அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
IRVTA   அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.
ERVTA   நான் "இது என்னவென்று அறியேன்" என சொன்னேன். அவன், "இது ஒரு அளவு பார்க்கும் வாளி" என்று சொன்னான். அதோடு அவன், "அந்த வாளி இந்த நாட்டிலுள்ள ஜனங்களின் பாவங்களை அளக்கும் வாளி" என்று சொன்னான்.
RCTA   என்ன அது?" என்று நான் திரும்பிக்கேட்டேன். அவர், "அது வெளியேறிப்போகும் மரக்கால்" என்றார். தொடர்ந்து அவரே, "அதுதான் உலகெங்கும் பரவியிருக்கும் அக்கிரமம்" என்று சொன்னார்.
ECTA   "அது என்ன?" என்று நான் திருப்பிக் கேட்க, "வெளிவரும் ஒரு மரக்கால்!" என்றார். தொடர்ந்து அவர், "இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல்" என மொழிந்தார்.