Bible Language

1 Corinthians 12:15 (NET) New English Translation

Versions

TOV   காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
ERVTA   பாதம் சொல்லக்கூடும், நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல. இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.