Bible Language

1 Kings 16:24 (NET) New English Translation

Versions

TOV   பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைச் தரித்தான்.
IRVTA   பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து * 70 கிலோ வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான்.
ERVTA   உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.
RCTA   அப்பொழுது அவன் சோமேர் என்பவனிடமிருந்து சமாரியர் மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி அம்மலையில்மேல் ஒரு நகரைக் கட்டி, மலையின் உரிமையாளன் சோமேரின் பெயரின்படியே அதற்குச் சமாரியா என்று பெயர் இட்டான்.
ECTA   பின்னர் அவன் செமேர் என்பவனிடமிருந்து 'சமாரியா' என்ற மலையை ஏறத்தாழ எண்பது கிலோ எடையுள்ள வெள்ளிக்கு வாங்கினான். அம்மலையின் மீது நகர் ஒன்றைக் கட்டி முன்னாள் உரிமையாளனான செமேரின் பெயரையொட்டி அந்நகருக்குச் 'சமாரியா' என்று பெயரிட்டான்.