Bible Language

1 Kings 2:36 (NET) New English Translation

Versions

TOV   பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.
IRVTA   பின்பு ராஜா சீமேயியை அழைத்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேயே குடியிரு.
ERVTA   பிறகு சீமேயியை வரவழைத்தான். அரசன் அவனிடம், "எருசலேமிலே உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டி அதிலே வாழ்ந்து கொள். நகரத்தை விட்டு வெளியே போகாதே.
RCTA   பிறகு அரசர் செமேயியை வரவழைத்து அவனை நோக்கி, "யெருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து திரியாமல் அங்கேயே நீ குடியிரு.
ECTA   பிறகு அரசர் சிமயியை வரவழைத்து அவனை நோக்கி, நீ எருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே குடியிரு.