Bible Language

1 Kings 7:6 (NET) New English Translation

Versions

TOV   ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராயிருந்தது.
IRVTA   75 அடி நீளமும் 45 அடி அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது.
ERVTA   சாலொமோன் 75 அடி நீளமும், 45 அடி அகலமும்கொண்ட "தூண்" ஒன்றைக் கட்டினான். எதிரே தூண்களையும் நிறுத்தினான்.
RCTA   அவர் ஐம்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமான தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தையும் கட்டினார். இப்பெரிய மண்டபத்திற்கு எதிரில் வேறு தூண்களை நிறுத்தி, அத்தூண்களின் மேல் உத்திரங்களிட்டு வேறொரு மண்டபத்தையும் கட்டினார்.
ECTA   அவர் "தூண்-மண்டபம்" ஒன்றும் கட்டினார். அதன் நீளம் ஐம்பது முழம்; அகலம் முப்பது முழம். அதற்கு முன் தூண்களும் விதானமும் கொண்ட வேறோரு மண்டபமும் அவர் அமைத்தார்.