Bible Language

1 Samuel 15:14 (NET) New English Translation

Versions

TOV   அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
IRVTA   அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
ERVTA   ஆனால் சாமுவேலோ, "அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?" என்று கேட்டான்.
RCTA   அதற்குச் சாமுவேல், "என் காதுகளில் ஒலிக்கின்ற ஆடு மாடுகளின் இச்சத்தம் என்ன?" என்று கேட்டார்.
ECTA   அதற்கு சாமுவேல், "அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன? என்று கேட்டார்.