Bible Language

2 Chronicles 13 (NET) New English Translation

Versions

TOV   ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய அபியா} PS ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருடத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
ERVTA   இஸ்ரவேலில் யெரொபெயாமின் 18வது ஆட்சியாண்டில், அபியா யூதாவின் புதிய அரசனானான்.
RCTA   அரசன் எரொபோவாமின் பதினெட்டாம் ஆட்சி ஆண்டில் ஆபியா யூதாவைத் தனக்கு அடிமைப் படுத்தினான்.
ECTA   அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியா யூதாவுக்கு அரசன் ஆனான்.