Bible Language

2 Chronicles 26:12 (NET) New English Translation

Versions

TOV   பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
IRVTA   பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
ERVTA   இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர்.
RCTA   பல வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இப்போர் வீரர்களின் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு போர்.
ECTA   இப்போர்வீரர்களின் குடும்பத் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு பேர்.