Bible Language

2 Chronicles 6:12 (NET) New English Translation

Versions

TOV   கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.
IRVTA   {சாலொமோன் செய்த அர்ப்பணிப்பு ஜெபம்} PS யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான்.
ERVTA   சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக நின்றான். அவன் கூடியிருக்கிற எல்லா இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாக நின்றான். அவன் தன் கைகளை விரித்தான்.
RCTA   இவ்வாறு சாலமோன் ஆண்டவரின் பலி பீடத்திற்கு முன்பாக இஸ்ராயேல் மக்கள் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.
ECTA   பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபிடத்திற்கு முன்பாக இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.