Bible Language

2 Kings 8:27 (NET) New English Translation

Versions

TOV   அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.
IRVTA   அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தம் கலந்திருந்தான்.
ERVTA   தவறு என்று கர்த்தர் குறிப்பிட்ட செயல்களையே அவனும் செய்தான். ஆகாபின் குடும்பத்தவர்களைப்போன்றே ஆண்டான். ஏனெனில் அவன் ஆகாபின் மருமகன். யோராம் புண்பட்டது
RCTA   அவன் ஆக்காபின் குடும்பத்தாரைப் பின்பற்றி ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அவன் ஆக்காபின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு மருமகனாய் இருந்ததால் அவர்களைப் போலவே அவனும் தீயவழியில் நடந்து வந்தான்.
ECTA   அவன் ஆகாபு வீட்டு மருமகனாதலின், ஆகாபு குடும்பத்தவரைப் போல நடந்து, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்.