Bible Language

2 Samuel 22:27 (NET) New English Translation

Versions

TOV   புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
IRVTA   புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
ERVTA   கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமான வராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர். உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
RCTA   தேர்ந்து கொள்ளப்பட்டவருள் தேர்ந்து கொள்ளப்பட்டவராய் இருப்பீர்.
ECTA   தூயோர்க்கு தூயோராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.