Bible Language

Job 17:16 (NET) New English Translation

Versions

TOV   அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.
IRVTA   அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;
அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். PE
ERVTA   என் நம்பிக்கை உன்னோடு மறையுமோ? அது மரணத்தின் இடத்திற்குக் கீழே போகுமா? நாம் ஒருமித்துத் துகளில் இறங்குவோமா?" என்றான்.
RCTA   அதுவும் பாதாளத்திற்குச் செல்லுமோ? ஒன்றாக நாங்கள் புழுதிக்குள் புகுவோமோ?"
ECTA   நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது, இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?