Bible Language

Mark 1:2 (NET) New English Translation

Versions

TOV   இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
ERVTA   ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடை பெற்றது. ஏசாயா எழுதினான்: கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான். மல்கியா 3:1