Bible Language

Nehemiah 6:9 (NET) New English Translation

Versions

TOV   அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போகும் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.
IRVTA   அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும்.
ERVTA   எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், "யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது" என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான், "தேவனே என்னைப் பலப்படுத்தும்" என ஜெபம் செய்தேன்.
RCTA   இவ்வாறு அவர்கள் எல்லாரும் எங்களை அச்சுறுத்தினர். இதனால் நாங்கள் மனத்தளர்வுற்று வேலையை நிறுத்திவிடுவோம் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால் நான் வேலை செய்வதில் மேலும் உறுதியாய் இருந்தேன்.
ECTA   ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்களை அச்சுறுத்தினர், "அவர்கள் கைகள் வேலை செய்வதில் தளர்ந்துவிடும். வேலை நின்று விடும்" என்று சொல்லி வந்தனர். எனவே, கடவுளே! என் "கைளை வலிமைப்படுத்தும்."