Bible Language

Zechariah 6:4 (NET) New English Translation

Versions

TOV   நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
IRVTA   நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
ERVTA   பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், "ஐயா, இவற்றின் பொருள் என்ன?" என்று கேட்டேன்.
RCTA   என்னிடம் பேசிய தூதரிடம், "ஐயா, இவை என்ன?" என்று கேட்டேன்.
ECTA   பேசிக்கொண்டிருந்த தூதரிடம் நான் "என் தலைவரே! இவை என்ன?" என்று கேட்டேன்.