Bible Language

Acts 21:17 (NET) New English Translation

Versions

TOV   நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
IRVTA   {பவுல் வரவேற்கப்படுதல்} PS நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.
ERVTA   எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர்.
RCTA   நாங்கள் யெருசலேமை அடைந்தபொழுது சகோதரர்கள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றனர்.
ECTA   நாங்கள் எருசலேம் சென்று சேர்ந்தபோது சகோதர் சகோதரிகள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றார்கள்.