Bible Language

Acts 7:59 (NET) New English Translation

Versions

TOV   அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
ERVTA   பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். அவன், கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்! என்றான்.