Bible Language

Isaiah 14:5 (NET) New English Translation

Versions

TOV   கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
IRVTA   யெகோவா தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
ERVTA   கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார். கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.
RCTA   கொடியவர்களின் தடியையும் ஆட்சி செய்தவர்களின் கோலையும் ஆண்டவர் ஒடித்தெறிந்தார்.
ECTA   தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார்.