Bible Language

Isaiah 19:5 (NET) New English Translation

Versions

TOV   அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.
IRVTA   அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும்.
ERVTA   நைல் நதி வறண்டு போகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும்.
RCTA   கடல் நீர் வற்றிப் போகும், ஆற்று நீர் வறண்டு காய்ந்து போகும்.
ECTA   கடல் நீர் வற்றிப்போகும்; பேராறு காய்ந்து வறண்டு போகும்;