Bible Language

Isaiah 46:8 (NET) New English Translation

Versions

TOV   இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
IRVTA   இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள்.
ERVTA   "நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் இவற்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். இவற்றை நினைவுபடுத்தி பலமுள்ளவர்கள் ஆகுங்கள்.
RCTA   துரோகிகளே, இதை நினைத்து வெட்கப்படுங்கள், உங்கள் உள்ளத்தில் நுழைந்து பாருங்கள்.
ECTA   கலகம் செய்வோரே, இதை நினைவில் கொள்ளுங்கள்; கவனத்தில் வையுங்கள்.