Bible Language

Job 21:26 (NET) New English Translation

Versions

TOV   இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
IRVTA   இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்;
புழுக்கள் அவர்களை மூடும்.
ERVTA   இறுதியில், இருவரும் ஒருமித்து மண்ணில் கிடப்பார்கள். அவர்கள் இருவரையும் பூச்சிகள் சூழ்ந்துக்கொள்ளும்.
RCTA   இருவருமே புழுதியில் புதைக்கப்படுகின்றனர், புழுக்கள் அவர்களை மூடிக்கொள்ளுகின்றன.
ECTA   புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்; புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.