Bible Language

Job 26:7 (NET) New English Translation

Versions

TOV   அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
IRVTA   அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
ERVTA   வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார். வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார்.
RCTA   வெற்றிடத்தில் வட பாகத்தை விரிக்கிறவர் அவரே, அந்தரத்தில் மண்ணுலகைத் தொங்க விடுபவரும் அவரே.
ECTA   வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்; காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.