Bible Language

Job 28:14 (NET) New English Translation

Versions

TOV   ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
IRVTA   ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது;
சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
ERVTA   ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது. கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
RCTA   என்னிடம் இல்லை' என்று பாதாளம் சொல்லுகிறது, 'என்னிடத்தில் கிடைக்காது' என்று கடல் கூறுகிறது.
ECTA   'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்; 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.