Bible Language

Joel 3:10 (NET) New English Translation

Versions

TOV   உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலிவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
IRVTA   உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
ERVTA   உங்கள் மண்வெட்டிகளை வாள்களாக அடியுங்கள். உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகச் செய்யுங்கள். பலவீனமான மனிதன் ‘நான் வலிமையான போர்வீரன்’ என்று சொல்லட்டும்.
RCTA   கலப்பைக் கொழுவைப் போர் வாளாக அடித்துக் கொள்ளுங்கள், அரிவாள்களைக் கொண்டு ஈட்டிகள் செய்து கொள்ளுங்கள்; வலுவற்றவனும், "நானொரு போர்வீரன்" என்று சொல்லிக் கொள்ளட்டும்.
ECTA   உங்கள் கலப்பைக் கொழுவைப்;; போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்; கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்; வலுவற்றவனும் 'நானொரு போர்வீரன்' என்று சொல்லிக் கொள்ளட்டும்.