Bible Language

John 8:54 (NET) New English Translation

Versions

TOV   இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
ERVTA   இயேசு அவர்களிடம், எனக்கு நானே மகிமை அளித்துக் கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்.