Bible Language

Joshua 10:4 (NET) New English Translation

Versions

TOV   நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.
IRVTA   நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான்.
ERVTA   "என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப் பந்தம் செய்துள்ளனர்!" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
RCTA   துணையோடு நம்மிடம் வந்து சேருங்கள். கபயோன் நம்முடைய பக்கத்தை விட்டு, யோசுவாவோடும் இஸ்ராயேல் மக்களோடும் சேர்ந்து கொண்டபடியால் அதைப் பிடிக்கப் போவோம்" என்று அவர்களுக்குச் சொல்லச் சொன்னான்.
ECTA   "எனக்கு உதவி செய்ய வாருங்கள். நாம் கிபயோனைத் தாக்குவோம். ஏனெனில் அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது" என்று சொல்லியனுப்பினான்.