Bible Language

Leviticus 13:48 (NET) New English Translation

Versions

TOV   பஞ்சுநூல் அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
IRVTA   பஞ்சுநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,
ERVTA   48.
RCTA   பாவிலேனும் ஊடையிலேனும் தொழுநோய் தோன்றினால், குறிப்பாக, தோலிலும் தோலினால் செய்யப்பட்ட எவ்வகை உடையிலும் மேற்சொன்ன தீட்டு காணப்பட்டால்,
ECTA   அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி,