Bible Language

Leviticus 19:26 (NET) New English Translation

Versions

TOV   யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
ERVTA   இரத்தம் இருக்கிற இறைச்சியை நீங்கள் உண்ணக் கூடாது. "மாயவேலைகளைப் பயன்படுத்தவோ, அல்லது எதிர்காலத்தைப் பற்றி அறிய மந்திர, தந்திர வழிகளில் முயற்சி செய்யவோ கூடாது.