Bible Language

Luke 1:13 (NET) New English Translation

Versions

TOV   தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
ERVTA   ஆனால் தூதன் அவனைப் பார்த்து, சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த் தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக.