Bible Language

Luke 8:40 (NET) New English Translation

Versions

TOV   இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
IRVTA   {மரித்த சிறுமியும் வியாதியுள்ள பெண்ணும்} PS இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
ERVTA   இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்ற போது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர்.
RCTA   இயேசு திரும்பி வரும்போது, மக்கள் திரள் அவரை வரவேற்றது. ஏனெனில், எல்லாரும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ECTA   இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.