Bible Language

Mark 15:25 (NET) New English Translation

Versions

TOV   அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
IRVTA   அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
ERVTA   அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
RCTA   அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
ECTA   அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.