Bible Language

Matthew 11:30 (NET) New English Translation

Versions

TOV   என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
ERVTA   நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது" என்று இயேசு கூறினார்.