Bible Language

Matthew 18:1 (NET) New English Translation

Versions

TOV   அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
ERVTA   அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, "பரலோக இராஜ்யத்தில் யார் மிகப்பெரியவர்?" என்று கேட்டனர்.