Bible Language

Matthew 8:17 (NET) New English Translation

Versions

TOV   அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ERVTA   "அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்; பிணிகளை நீக்கினார்" ஏசாயா 53:4 என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந் தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.