Bible Language

Nehemiah 4:5 (NET) New English Translation

Versions

TOV   அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
IRVTA   அவர்களுடைய அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்களுடைய பாவம் உமக்கு முன்பாக அழிக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனவேதனை உண்டாகப் பேசினார்களே.
ERVTA   அவர்களது குற்றங்களை அகற்றவேண்டாம். அல்லது உமது கண்ணுக்கு முன்னால் செய்திருக்கிற பாவங்களை மன்னிக்கவேண்டாம். அவர்கள் கட்டிடம் கட்டுவோர்களை நிந்தனை செய்தும் அதைரியப்படுத்தவும் செய்தனர்" என்றான்.
RCTA   அவர்களது அக்கிரமத்தைத் மறைக்காதேயும். அவர்களது பாவத்தை மறக்காதேயும். ஏனெனில் அவர்கள் உம் நகரைக் கட்டுகிறவர்களை ஏளனம் செய்தார்கள்" என்று நான் வேண்டிக் கொண்டேன்.
ECTA   அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.