Bible Language

Numbers 26:45 (NET) New English Translation

Versions

TOV   பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே.
IRVTA   பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
ERVTA   பெரீயாவின் குடும்பங்களில் உள்ளவர்கள்: ஏபேர் - ஏபேரியரின் குடும்பம், மல்கியேல் - மல்கியேலியரின் குடும்பம்.
RCTA   பிரியேயின் புதல்வர்கள்: ஏபேரிய வம்சத்தலைவனான ஏபேரும், மெற்கியேலிய வம்சத்தலைவனான மெற்கியேலுமாவர்.
ECTA   பெரியா புதல்வர்; எபேர், எபேர் வீட்டார்; மல்கியேல், மல்கியேல் வீட்டார்.