Bible Language

Numbers 2:29 (NET) New English Translation

Versions

TOV   அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
IRVTA   அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
ERVTA   "நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் மகனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
RCTA   நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வனான ஐரா தலைவன்.
ECTA   அடுத்து வருவது நப்தலிக் குலம்; நப்தலி மக்களின் தலைவன் அகிரா; இவன் ஏனானின் மகன்;