Bible Language

Philippians 1:12 (NET) New English Translation

Versions

TOV   சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
IRVTA   {பவுலின் கட்டுகள்} PS சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
ERVTA   சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
RCTA   சகோதரர்களே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுபவை ஆயின.
ECTA   சகோதர சகோதரிகளே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவாயின. இதை நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறேன்.