Bible Language

Psalms 107:4 (NET) New English Translation

Versions

TOV   அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய்,
IRVTA   அவர்கள் வாழும் ஊரைக்காணாமல்,
வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
ERVTA   அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள். ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
RCTA   பாலை வெளியில் மனிதர் வாழாத இடத்தில் அவர்கள் அலைந்து திரிந்தனர்: குடியிருக்க ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை.
ECTA   பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;