Bible Language

Psalms 119:35 (NET) New English Translation

Versions

TOV   உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
ERVTA   கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும். நான் அவ் வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.