Bible Language

Psalms 25:12 (NET) New English Translation

Versions

TOV   கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
IRVTA   யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ
அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
ERVTA   கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
RCTA   ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் யார்? தான் தேர்ந்துகொள்ள வேண்டிய வழியை அவனுக்குக் கற்பிப்பார்.
ECTA   ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.