Bible Language

Psalms 37:30 (NET) New English Translation

Versions

TOV   நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
IRVTA   நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,
அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
ERVTA   ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
RCTA   நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும்.
ECTA   நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.