Bible Language

Psalms 37:32 (NET) New English Translation

Versions

TOV   துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
IRVTA   துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,
அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
ERVTA   தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள். தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
RCTA   தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான்.
ECTA   பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.